Name : இது தான் காதலா?!: Idhu thaan kadhala?!
Author : பிந்து வினோத் Bindu Vinod
Re-kindling Romance!
திருமணமாகி சில வருடங்கள் ஓடிப் போனப் பிறகு, குழந்தைகள் பொறுப்புகள் என வாழ்க்கையே மாறிப் போவது இயற்கை.
அப்படி பட்ட அழுத்தங்களால் தங்கள் திருமணத்தில் காதலை தொலைத்த ஒரு ஜோடி, தங்களுக்குள்ளே காதலை மீண்டும் கண்டுப்பிடிக்கும் கதை இது!