(Reading time: 1 - 2 minutes)

Ask the dentist / பல் டாக்டரை கேளுங்கள்!

 Dentist

ல் சம்மந்தமான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பல் டாக்டர் அனிதா சில்சீயில் பதில் அளிக்க உள்ளார்.

பற்கள், பல் பாதுகாப்பு, பல் அழகு குறித்த உங்களின் கேள்விகளை கேட்டு டாக்டரிடம் தகவல் பெற்றுக் கொள்ளலாம்

சில்சீ வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த சேவையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களின் கேள்விகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

டாக்டர் அனிதா பற்றி:

ல் டாக்டராக பதினைந்து ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் டாக்டர் அனிதா, கூடுவாஞ்சேரியில் உள்ள ஆதர்ஷ் டென்டல் கேர் கிளினிக்கின் நிறுவனர் ஆவார்.

கிளினிக் முகவரி:

Adarsh Dental Care
No. 100, AGK complex
GST Road
Guduvancheri
Tamilnadu, India

Facebook

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.