(Reading time: 1 - 2 minutes)

New adhoc series starting soon!

Amelia

Dear friends,

We have a new series starting pretty soon.

This new series named "Amelia" will be penned by Sivajidhasan. This is his first series at Chillzee.

This will be an adhoc series and will be updated as and when the writer shares his episodes.

Here's what the writer got to say about his new story:

ஈராக்கில் வாழும் ஒரு இஸ்லாமியப் பெண்ணைப் பற்றிய கதை இது. குறுகிய வட்டத்துக்குள், வெளியுலகைப் பற்றி எந்த அறிவுமில்லாமல் வாழ்கிறாள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவள் எதிர்பாரா ஒரு விபத்தில் அமெரிக்காவிற்கு செல்கிறாள். அவளது உலகம் விரிவடைகிறது. இப்படியெல்லாம் ஓர் உலகம் இருக்குமா என்று அதிசயிக்கிறாள்.

அவளுக்கு ஆதரவளிக்கிறது ஒரு குடும்பம். அவளது வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. அக்குடுமபத்திலுள்ள கதாநாயகனின் மேல் காதல். காதலைப் பரிமாறிக்கொள்ள அவர்களுக்குள் மொழி தடையாக நிற்கிறது.

மௌனமாகவே தங்கள் காதலை வளர்க்கின்றனர், மீண்டும் அவள் ஈராக்கிற்கு செல்வாளா? தன் குடுமபத்தை சந்திப்பாளா?  பெற்றோர் நிச்சயித்த திருமணம் நடக்குமா? அவள் காதல் கைகூடுமா? இவற்றையெல்லாம் சோலையைத் தழுவும் தென்றலாய்  விவரித்திருக்கிறேன். 

Hope you all would support the new series and make it a grand success.

Good luck for your new series Sivajidhasan smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.