(Reading time: 2 - 3 minutes)

Chillzee series # 120 starting soon!

Nirbhaya

Dear friends,

Saki (Ennuyire unakkaga, Shairanthari and Sathi endru saranadainthen) is all set to start a new series @ Chillzee.

The new series named "Nirbhaya" will be an adhoc series and will be updated as and when the writer shares her episodes.

And this is what the writer has to say about her new series

வணக்கம்!!

மீண்டும் புதியதோர் பரிமாணத்தில்,புதியதோர் சிந்தனையில்,செந்தமிழின் இனிமையை யாசமாய் வேண்டி புதிய கதை ஒன்றை உங்களுக்கு சமர்ப்பிக்க வந்துள்ளேன்.நான் உங்கள் சகி!!!
பலர் என்னிடம் என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாம் பாகத்தை கேட்டீர்கள்..!!தங்களின் இச்சை விரைவிலே ஈடேறும்!!அதற்கு முன்னாக,இங்கே புதியதோர் கதையை அளிக்கின்றேன்.இக்கதைக்கு பொருத்தமான தலைப்புகளை தேடி பிழிந்து இறுதியில் உதித்த ஒரு சாதாரண தலைப்பு தான் என்றாலும் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு நான் அறிமுகப்படுத்தும் ஒரு பெண்ணின் துயரங்களை எடுத்துக்கூறும் கதை,"நிர்பயா!".

இதில் ஆதியானது காதல் கலந்து இருக்கும்.வாழ்வின் அடிமட்டம் அளவிற்கு ஒரு நங்கை படும் என் அறிவுக்கு எட்டிய துயரங்களை எடுத்துரைக்கின்றேன்.சமூகத்தின் பல அவலங்கள் இதில் மறைமுகமாக(வெளிப்படையாகவே) கூறப்பட்டிருக்கும்.இதில் சில இடங்களில் எனது சொந்த விருப்பத்தை கற்பனையாக கையாண்டுள்ளேன்.இது தனிமனித உணர்வுகளையோ,விருப்பங்களையோ,கருத்துகளையோ புண்படுத்த எழுந்த கதை அல்ல!குறைகள் இருப்பின் கருத்துகளை தெரிவிக்கலாம்!

நன்றி!!!!

Hope you all would support the new series and make it a success.

Good luck for your new series Saki smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.