(Reading time: 1 - 2 minutes)

Chillzee series # 122 starting soon!

Kirumi

Dear friends,

Subhashree is all set to start her first series @ Chillzee.

The series named "Kirumi" will be an adhoc series and will be updated as and when the writer shares her episodes.

And this is what the writer has to say about her new series

சில்சி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

என் முதல் தொடர்கதையான “கிருமி” மூலம் உங்கள் அனைவரையும்  சந்திப்பதில் மகிழ்ச்சி.

ஒரு சராசரி இளைஞன் வினய், பிரபல நடிகை யாமினி  மற்றும் ஒரு திருநங்கை மஹி. வெவ்வேறு இடத்தில் பிறந்த இம்மூவரும் ஒரு விஷயத்துக்காக ஒரே பாதையில் பயணிக்க நேர்வதும் … ஒரு அமானுஷ்ய சக்தி இவர்களை தொடர்வதும் அதனால் ஏற்படும் விளைவுகளும்தான்  … கிருமி கதையின் கரு.

மனிதன் நினைப்பதெல்லாம் செய்யமுடிவதில்லை …. இறைவன் நினைப்பதெல்லாம் செய்யாமல்விட்டதில்லை…...

என்னுடைய இந்த கதைக்கு உங்கள் நல்ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.

Hope you all would support the new series and make it a success.

Good luck for your new series Subhashree smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.