(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - Chillzee Celebrity!

Chillzee Celebrity

Chillzeeயில் கதை கவிதைகள் எழுதுபவர்களை போலவே வாசகர்களும் ‘நட்சத்திரங்கள்’ தான்.

அதிலும் எழுதுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்ளும் வாசகர்களை சூப்பர் ஸ்டார் என்று தயங்காமல் சொல்லலாம்.

எழுத்து மூலம் பங்களிப்பவர்களைப் போலவே இவர்களின் துணையும் தான் chillzee தளம் தொடர்ந்து நடத்த தூண்டுகோளாக இருக்கிறது.

கதை, கவிதைகள், கட்டுரைகள் படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு வரி கருத்தாவது பகிர்ந்துக் கொண்டால் எழுதுபவர்களுக்கு மட்டுமல்லாமல் chillzee தளத்தை நடத்தும் எங்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.

எனவே வாசகர்கள் அனைவரும் எழுதுபவர்களை உற்சாகப் படுத்த கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

னால் எங்களுக்கு மட்டும் ஊக்கம், உற்சாகம் இருந்தால் போதுமா என்ன????

கருத்துக்களை பகிர்ந்துக் கொள்பவர்களுக்கும் ஊக்கமளிக்க தான் இந்த ‘Chillzee (Reader) Celebrity’ திட்டம்.

டிசம்பர் துவங்கி ஒவ்வொரு மாதமும் chillzee எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு வாசகர் ‘Celebritiy’ ஆக தேர்வு செய்யப் படுவார். இவருக்கு பரிசாக ரூபாய் 25௦/- வழங்கப் படும்.

மேலும் அவர்களுக்கு celebrity அந்தஸ்தும் உண்டு. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.

ரும்பு தின்ன கூலியா என்ற தொடர் கேள்வி பட்டிருப்பீர்கள் ஆனால் chillzeeயில் அதுவும் கூட உண்டு smile.

எங்கள் தளம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் (எழுத்தாளர்கள், வாசகர்கள், டீம்) ஊக்கமளித்து, உற்சாகமாக chillzeeயில் எழுத / பிரவுஸ் செய்ய வைக்க வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள்.

இந்த குறிக்கோளை அடைய நீங்கள் அனைவரும் கூட துணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

எனவே மறக்காமல் உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள தொடங்குங்கள்...!

நன்றி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.