Chillzee.in சுதந்திர தின கவிதை போட்டி!

kavithai potti

{tab போட்டி}

தோழி / தோழர்களே, சிறு தாமதத்திற்கு பின் இதோ நாம் மன்றத்தில் (forum) விவாதம் செய்து தேர்வு செய்த இந்திய சுதந்திர தின சிறப்பு கவிதை போட்டி.

கவிதை போட்டியின் தலைப்பு “பெண்மை”

தலைப்பை தேர்வு செய்ய தான் தாமதம் ஆனது!

ன்றைய கால கட்டத்தில் ஒரு பக்கம் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன... மற்றொரு பக்கம் பெண்கள் தங்களின் இயல்பை இழந்து வருவதாக செய்திகள் வருகின்றன... இதற்கெல்லாம் இடையில் பெண்கள் பல விதமான சாதனைகளும் புரிந்து வருகிறார்கள்...

இன்றைய நாளில் பெண்மையின் உண்மை நிலை என்ன?

இதை தான் உங்களின் கவிதைகளில் காண விழைகிறோம்...

வெற்றி பெற்ற கவிதை chillzee.in குழுவினரால் தேர்வு செய்ய படும். கவிதையின் கருத்து, நம் வாசகரின் கருத்துக்கள், கவிதை நடை, கற்பனை, பிழையில்லா எழுத்து என பல அளவுகோல்களின் அடிப்படையில் கவிதைகள் எடை போடப் படும்.

Prize

முதல் பரிசு ரூபாய் 250/-.

இரண்டாம் பரிசு ரூபாய் 150/-

மூன்றாம் பரிசு ரூபாய் 100/-

ங்கள் கவிதைகளை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.*

கவிதைகள் ஆகஸ்ட் பதினான்காம் தேதிக்கு முன் எங்களை வந்து சேர வேண்டும்.

வெற்றி விபரங்கள் ஆகஸ்ட் பதினேழாம் தேதி பிரசுரிக்கப் படும்.

ப்போதும் போல் வாசகர்கள் தங்களின் கவிதை மழையினால் இந்த போட்டியை வெற்றியானதாக மாற்ற வேண்டுகிறோம்.

உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் போட்டி விபரங்களை பகிர்ந்துக் கொண்டு பங்கேற்க உற்சாகமூட்டுங்கள்.

*Chillzee.in team reserves all rights to select content to publish in the site

 

 

{tab போட்டி முடிவுகள்}

உங்கள் அனைவரின் பொறுமையை வெகுவாக சோதித்த, நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் கவிதை போட்டியின் முடிவுகள் இதோ...

 

முதல் பரிசு

மாலதி ராஜேந்திரன்பெண்மை -  ₹ 250/- Amazon Gift Voucher

 

இரண்டாம் பரிசு


மீனாபெண்மை -  ₹ 150/- Flipkart Gift Voucher
மதுஅடையாளம் - ₹ 150/- Flipkart Gift Voucher

 

மூன்றாம் பரிசு


ஸ்வேதாஅவள் - ₹ 100/- Amazon Gift Voucher
ப்ரியாபெண்மை - ₹ 100/- Amazon Gift Voucher
வசந்திபெண்மை - ₹ 100/- Gift Voucher
சரண்யாபெண்மை - ₹ 100/- Flipkart Gift Voucher

 

In addition to the above mentioned prizes, the remaining six participants will also be receiving a GV of Rs.50/- for participating in the contest :)

 

வெற்றி பெற்றவர்களுக்கு chillzee சார்பில் எங்கள் வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்வது மிக மிக கடினமாக இருந்தது.

 

முதல் கவிதையை பகிர்ந்துக் கொண்டு போட்டியை சிறப்பாக நடத்த வழி வகுத்து கொடுத்த முருகலக்ஷ்மிக்கு (₹ 50/- Flipkart Gift Voucher) சிறப்பு நன்றிகள்.

 

வெண்பா பாடி நம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட ஸ்வேதாவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

 

பெண்மையின் உண்மையையும், தாய்மையையும் போற்றிய சகிக்கு (₹ 50/- Amazon Gift Voucher) சிறப்பு வாழ்த்துக்கள்.

 

பெண்மையின் திறமை வெளி வராமல் இருக்கும் ஆதங்கத்தை பகிர்ந்துக் கொண்ட தோழி சங்கீதாவிற்கும் (₹ 50/- Flipkart Gift Voucher) சிறப்பு வாழ்த்துக்கள்.

 

மூட நோய்களை அழிக்க வழி வகுக்கும் வழியை கும்மி கொட்டி பாடிய வைதேகி ஆரவமுதனுக்கும் (₹ 50/- Flipkart Gift Voucher) சிறப்பு வாழ்த்துக்கள்.

 

பெண்மையை போற்றி கவிதை எழுதி ஆண்களின் பிரதிநிதியாக பங்கு பெற்ற திரு ராஜகோபாலனுக்கு (₹ 50/- Flipkart Gift Voucher) சிறப்பு வாழ்த்துக்கள்.

 

தமிழ் எழுத்துரு இல்லை என்ற போதும், ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்று தாய்மையின் பெருமையை போற்றிய பெமினாவிற்கும் (₹ 50/- Flipkart Gift Voucher) வாழ்த்துக்கள்....

 

போட்டியை சிறப்பாக நடத்த உதவிய chillzee வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த சிறப்பு நன்றிகள் :)

 

{/tabs}

{kunena_discuss:728}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.