(Reading time: 1 - 2 minutes)

Chillzee 2016 Blockbuster Countdown - # 07

Kathal payanam

துவும் ஒரு கதாசிரியரின் முதல் கதை. Chillzee வாசகர்களில் இருக்கும் இளைஞர்கள் / இளைஞிகளின் எண்ணிக்கையை பறை சாற்றும் கதை என்றும் சொல்லலாம்.

ப்ரீத்தி எழுதிய 'காதல் பயணம்' ஒரு இனிய காதல் கதை.

தையின் மூலம், ஹீரோ அஸ்வத்தையும் ஹீரோயின் அனுவையும் பள்ளி காலம் முதல் தொடரும் நாம், அவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதுடன், அவர்களின் காதல் பயணத்தையும் பார்க்கிறோம்.

'மோதல் - காதல் - ஊடல் - திருமணம்-....' என தொடரும் அனு - அஸ்வத்தின் வாழ்க்கையினூடே நட்பு, பாசம் என மற்ற கிளைகளையும் அழகாக காட்டி இருக்கிறார் ப்ரீத்தி.

அஹல்யா, அர்ஜுன், அர்ச்சனா, நவீன் என பல பல மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள்.

 

காதல் பயணம்.... என்றென்றும்...!

துவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'காதல் பயணம்' பக்கம் சென்று படியுங்கள். 

 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.