(Reading time: 1 - 2 minutes)

Chillzee 2016 Blockbuster Countdown - # 04

Manam virumbuthe unnai

Chillzeeயில் மூன்றாவது தொடர்கதையாக வெளி வந்த கதை இது! 2011ல் தொடங்கிய இந்த கதை 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவுப்பெற்றது!

பிந்து வினோத்தின் இரண்டாவது கதை 'மனம் விரும்புதே உன்னை' காதலும் நட்பும் கலந்த ஒரு கதை.

மூன்று நெருங்கிய தோழிகள்! பள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து, திருமணமான பின்பும் தொடரும் அவர்களின் உறுதியான நட்பு!

இதில் ஒரு தோழியான இந்து கதையின் கதாநாயகி. அவள் வாழ்வில் மலரும் காதல், திருமணம், ஊடல் பற்றி மட்டுமல்லாமல், தோழிகள் இடையே வரும் கலாட்டா, ஊடல், கோபம், மன்னிப்பு என்றும் செல்கிறது கதை.

காதல் & நட்பு மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களையும் கதையின் ஓட்டத்தில் இணைத்திருப்பது சிறப்பு.

 

மனம் விரும்புதே உன்னை.... காதலும், நட்பும் ...!

 

துவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'மனம் விரும்புதே உன்னை' பக்கம் சென்று படியுங்கள். 

 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.