(Reading time: 2 - 4 minutes)

{tab Images} 

Images by Kavin 
Mysorepak 

Mysorepak

Mysorepak

{tab English}

Mysore Pak:

Ingredients:

Gram Flour - 1 cup

Sugar - 2 cups

Water - 1 cup

Ghee - 250 grams

 

1. Sauté Gram flour in a kadai to remove the raw smell

2. Keep it aside.

3. Mix water and sugar in a kadai and place it in stove.

4. Allow the solution to become thick

                i) To check whether the "Paagu" has reached correct stage do this:

                                a) In a small saucer, drop 2 to 5 drops of water

                                b) Add 1 or 2 drops of the sugar water.

                                c) Try to draw a line with hand.

                                d) If it comes as a thick line even after mixing with water then it has reached the correct stage.

5. After the "Paagu" has become thick, add the Gram flour.

Tip by Sugi - 

While adding the gram flour to the paagu, to avoid any lump formation, pour small ghee in a kadai. After it gets heated up, add it to the gram flour and stir it. Now after filtering any lumps, add the flour to the "Paagu". Now there will be no lump formation while adding the flour.

 

6. Reduce the flame to sim and keep stirring and avoid any lump formation.

7. Meanwhile heat ghee under less flame (Ghee shouldn't get boiled. It should be slightly hot when we add it to the flour mixture)

8. When the water content reduces, add the ghee to the mixture and continue to stir as long as the ghee is sucked by the flour mixture.

9. In a plate apply ghee and pour the contents of the kadai and allow it to settle and cool.

10. Slice it and make pieces when it's slightly hot.

11. Homemade delicious Mysore pak is ready!!!

{tab title=தமிழ்}

மைசூர் பாகு  

தேவையானவை:

1. கடலை மாவு - 1 கப்

2. சர்க்கரை - 2  கப்

3. தண்ணீர் – 1 கப்

4. நெய் – 250 கிராம் 

1.     கடலை மாவை ஒரு கடாயில் இட்டு பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

2.     அதை தனியாக எடுத்து வைக்கவும்

3.     தண்ணீரையும் சர்க்கரையையும் ஒரு கடாயில் கலந்து ஸ்டவ்வில் வைக்கவும்

4.     பாகு பதம் வரும் வரை ஸ்டவ்வில் இருக்க விடவும்.

a.    பாகு பதம் பார்க்கும் முறை:                                         

 i.    ஒரு சின்ன சாசரில் சில துளி நீரை விடவும்                                       

 ii.    பின்னர் அந்த நீரில் ஒன்றீரண்டு பாகு துளிகளையும் விடவும்.                                    

   iii.    தண்ணீரில் கலந்த பின், ஒரு கோடு போல் இழுக்கவும்.                                      

iv.    கம்பி போல் தனியாக தெரிந்தால், பாகு பதம் வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.

5.     பாகு பதம் வந்த பின் கடலை மாவை அத்துடன் கலக்கவும்.
மாவு கட்டி பிடிக்காமல் கலக்க வேண்டும். மேலும் தொடர்ந்து கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.

Tip by Sugi - Kadalai maavu chakkarai paagudan serkum podhu katti thattamal irukka, kadaaiyil siridhu neiyai vittu adhu kaindhadhum kadalai mavil ootri kilari pin athai salithu kollavum. Maavai paagil kotti kilarumbodhu katti thattadhu.

6.     நெய்யை தனியாக ஒரு கடாயில் ஊற்றி சூடு செய்யவும். நெய் கொதிக்க கூடாது.

7.     மாவு கலவையில் நீர் வற்றிய பிறகு சிறிது சூடான  நெய்யை ஊற்றவும்.

8.     நெய்யை மாவு கலவை உறிஞ்சும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

9.     ஒரு தட்டில் நெய்யை தடவி அதன் மேல் கடாயில் இருக்கும் கலவையை ஊற்றி ஆற விடவும்.

10.  பாகு சிறுது சூடாக இருக்கும் போதே கத்தியை கொண்டு சிறு கட்டிகளாக வெட்டி கொள்ளவும்.

11.  மைசூர் பாகு தயாராகி விட்டது.

{/tabs}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.