(Reading time: 1 - 2 minutes)

Cooking Tips # 08 - கத்தரிக்காய், ஆப்பிள், வாழைப்பழம் நிறம் மாறாமல் தடுப்பது எப்படி?

Cooking Tips

ண்ணெய் கத்தரிக்காய் செய்யும் போது கத்தரிக்காய் கறுப்பாக நிறம் மாறாமல் இருக்க ஒரு ஸ்பூன் கெட்டித் தயிறை அதில் சேர்க்கவும்.

தேங்காய்ப் பொடி மற்றும் கொத்தமல்லி தொக்கு செய்யும் போது புளியை தனியாக அரைத்து சேர்த்தால் வெகு நாளிற்கு பூஞ்சைக் காளான் வராமல் இருக்கும். மேலும் சுவையும் நன்றாக இருக்கும்.

வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை வெட்டி வைத்த சில நிமிடங்களிலேயே நிறம் மாறி கறுப்பாக தெரியும். அதை தவிர்க்க அவற்றை வெட்டும் போது கத்தியில் எலுமிச்சை சாறு தடவி நறுக்கவும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.