அ vs ஆ!
திரையுலகில் இன்னுமொரு ஜோடி பிரிந்திருக்கிறது.
உயரமான நடிகைக்கும் க்ளாஸ்மேட் நடிகருக்கும் இப்போது கச்சா முச்சாவாம்.
நடிகை திருமணம் பற்றி கேட்டதினால் ஏற்பட்ட பிரச்சனை என்கின்றது நட்பு வட்டாரங்கள்!
இது க்ளாஸ்மேட் நடிகருக்கு ஒன்று புதியதில்லை என்பது கூடுதல் போனஸ் செய்தி!