(Reading time: 1 minute)

டிஷூம் டிஷூம் ரெய்ட் நாயகன் நாயகி!

no

மீபத்தில் நடைபெற்ற வருமான வரி ரெய்ட் இப்போது ரொம்ப ஓல்ட் நியூஸ் ஆகி விட்டது.

ஆனால் அந்த ரெய்ட் செய்யப்பட்ட முன்னணி கதாநாயகர், அதே சிக்கலில் மாட்டிக் கொண்ட கதாநாயகியை தன்னுடைய புதிய படத்திற்கு வேண்டாம் என்று மறுத்திருப்பது லேட்டஸ்ட் நியூஸ்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருந்தாலும், நாயகியின் பேய் படம் நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் கூட நடிகர் அவரை வேண்டாமென்று சொல்லி இருப்பது ஏனென்று புரியாமல் இருக்கின்றனர் அந்த புதிய திரைப்பட மக்கள்!

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.