(Reading time: 1 - 2 minutes)

ஜீனி பட டீசருக்கே டீஸ்!

Genie

பிரபல நடிகரின் பட டீசருக்கு அமோக வரவேற்ப்பு கிடைத்திருப்பது ஒருபுறம் இருக்க, வழக்கம் போல் நடிகரின் டீசரை கேலி செய்யும் கும்பலும் மறுபுறம் கிளம்பி இருக்கிறது.

டீசர் வெளியான ஒரே நாளிலேயே பல சோஷியல் மீடியா இணையத் தளங்களில் டீசரை டீஸ் செய்யும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...

இரண்டு கதாநாயகிகள் இருந்தும் ஒருவருக்கும் டீசரில் இடம் இல்லாதது பற்றி, நடிகரின் உச்சரிப்பு பற்றி என பல மெசேஜ்கள்...

இது போதாதென்று, நடிகர் பேசுவது என்ன என்று புரிந்துக் கொள்ளவே பத்து தடவைக்கு மேல் டீசரை பார்க்க வேண்டி இருப்பதால் டீசருக்கு நிறைய ஹிட்ஸ் கிடைத்திருப்பதில் ஆச்சர்யமில்லை என்று வேறு சொல்லி வருகிறார்கள்...

நடிகர்கள் மோதிக் கொள்கிறார்களோ இல்லையோ, இந்த ரசிகர்களின் ஓவர் என்து தான் அதிகமாக இருக்கிறது!

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.