(Reading time: 1 minute)

வருத்தப் பட வைக்கும் நட்பு!

pigeons

கொஞ்ச நாளைக்கு முன் ஒரு படம் வெளியாகும் நேரத்தில் வருமான வரி சோதனை நடந்தது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்.

இதனால் அந்த படக்குழுவினருக்கு பல பல சிக்கல்கள் ஏற்பட்டதாம்.

இதை பற்றி கேள்வி பட்ட அந்த படத்தின் நாயகி உலக நாயகனின் மகள், தனக்கு பேசப் பட்ட சம்பளத்தில் பெரும் தொகையை குறைத்துக் கொண்டாராம்.

அவருடைய பெருந்தன்மையை இப்போது எல்லோரும் பாராட்டி வருகிறார்களாம்.

ரொம்ப நல்லவங்கங்க நீங்க!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.