இப்போதும் அடித்துக் கொள்ளும் முன்னாள் காதல் ஜோடி!
தீயா வேலை செய்ற படத்தில் நடித்த நடிகருக்கும், நம்பர் எண்ணும் படத்தில் நடித்த நடிகைக்கும் இடையே இருந்த காதலோ நட்போ உடைந்து போனது பழைய நியூஸ்.
நடிகர் நடிக்கும் படம் தோல்வியுற்றால் அதை கொண்டாடுவது நடிகையின் வாடிக்கையாக இருந்தது.
இப்போது நடிகை நடித்த நம்பர் எண்ணும் படம் சரியாக போகாததால் நடிகரும் அதை பார்ட்டி வைத்து கொண்டாடினாராம்.
ஏங்க இப்படி எல்லாம்???