(Reading time: 1 - 2 minutes)

நடிகை vs நடிகை!

Gossips

மீபத்தில் வெளிவந்த ஜீனி படத்தில் நடித்த இரண்டு நடிகைகளுக்கும் அந்த படத்திற்கு முன் நடித்த படங்களை கொண்டு இரண்டு விதமான ‘இமேஜ்’ இருந்தது.

கடவுள் பெயர் கொண்ட மங்களகரமான நடிகை நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற அல்லது வெளியான பின்பு பிரபலமாக பேச பட்ட படங்கள்.

ஹீரோயினாக நடித்த நடிகை நடித்த படங்கள் பலவும் வெளியாகும் முன் ஹைப் செய்யப் பட்டு, அனால் வெளியான பின் தோல்வி அல்லது சுமாராக ஓடிய படங்கள்.

படத்தில் நடித்த முன்னணி நடிகரை விட இவர்கள் இருவரில் யாருடைய ராசி படத்தை பாதிக்க போகிறது என்ற ஆர்வமே கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாக இருந்தது!

படக் குழுவினரின் நல்ல நேரமோ என்னவோ, மங்களகர நடிகையின் ராசி படத்தை காப்பாற்றி விட்டதாக தோன்றுகிறது.

கடைசியாக ஒரு ஹிட் கிடைத்து விட்டதற்கு ஹீரோயின் நடிகை மங்களகர நடிகைக்கு ஒரு நன்றி சொல்லலாம்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.