(Reading time: 2 - 3 minutes)

Movie - Poove poochudavaa

Music - Ilaiyaraja

Lyrics - Vairamuthu

Singers - K S Chithra

Actors - Nathiya, Padmini

Released in 1985

Poove Poochudava

Watch it in You Tube:

 

Lyrics:

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா

சித்தாட சுட்டித்தனம் நான்

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா

சித்தாட சுட்டித்தனம் நான்

தீவிளக்கு தீவலி எண்ண தேச்சி நீ குளி

என் பாட்டி சொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன் பைங்கிளி ஹோய்

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா

சித்தாட சுட்டித்தனம் நான்

 

(பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா)

 

இந்த ஊரு முழுக்க சத்தம் தான் ஒளிக்க

இந்த நாள் முழுக்க இன்பம் தேடுங்க

மாமி நல்லவங்க தூரச் சொந்தமுங்க காது மந்தமுங்க வெடி போடுங்க

அத்தையும் செஞ்ச மைசூர்பா சுத்தியால் கொண்டு தட்டட்டா

சுத்தியல் தட்டது குப்பையில் கொட்டட்டா

என்னன்ன செய்தாலும் என்னன்ன சொன்னாலும் வாழ்க்கையே புஸ்வானம் டோய் டோய்

நேற்று என்பது ஏட்டில் உள்ளது நாளை என்பது பொய்யடா இன்று ஒன்றே மைய்யடா

 

(பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா)

 

அன்பு பாட்டியம்மா இனி ஏன் கவலை உன்னை தேடி வந்தால் மனிமேகலை

பல பண்டிகைகள் நீயும் பார்த்ததில்லை இந்த வாரம் எங்கும் இங்கே தேன்மழை

அடுத்த வீட்டு மாடிக்கு ஆர்யபாட்டா அனுப்பட்டா 

அடிக்க வந்த உன்னிடம் சொல்லட்டா என்னன்ன வண்ணங்கள்

இன்பத்தின் சின்னங்கள் கண்ணுக்குள் மின்னல்கள் ஹோய் ஹோய்

வானவில் அதுக்கொள்ள பூமியில் வாழ வந்தது கொஞ்சமே வாழ்வில் இன்பம் கொஞ்சமே

 

(பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா)

 

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.