(Reading time: 2 - 3 minutes)

Movie - Kadhalan

Music - A. R. Rahman

Lyrics - Vairamuthu

Singers - A. R. Rahman, Suresh Peters, Shahul Hameed

Actors - Prabhudeva, Vadivelu

Released in 1994

Kadhalan
 

Watch it in You Tube:

 

Lyrics:

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல பார்மஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேன்டஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி…

பேசடி ரதியே ரதியே! தமிழ் வார்த்தைகள் முந்நூறு லட்சம்
நீயடி கவியே கவியே இரண்டு சொல்லடி குறைந்த பட்சம்

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேன்டஸி

ஒலியும் ஒளியும் கரன்ட் போனா டேக் இட் ஈஸி பாலிசி
ஒழுங்கா படிச்சும் ஃபேயில் போனா டேக் இட் ஈஸி பாலிசி
தட்டசோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈஸி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி…இ…..
கேளடி ரதியே ரதியே! உடம்பு நரம்பு ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே! காதல் நரம்புகள் எந்த பக்கம்

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேன்டஸி

ஹேய்……. ஹேய்…..ஹேய்…..ய்…..ய்…..
கண்டதும் காதல் வலியாது
கண்டதால் வெட்கம் கலையாது
புனையில் செல்வம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலை தான் இங்குண்டு
சிதைக்கு தனியாய் சிலை ஏது?

பிலிம் காட்டி பொண்ணு பார்க்கலையினா டேக் இட் ஈஸி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி உக்காந்தா டேக் இட் ஈஸி பாலிசி
பண்டிகை தேதி சன்டேயில் வந்தா டேக் இட் ஈஸி பாலிசி
அழகான காதலி அண்ணாண்ணு சொன்னா டேக் இட் ஈஸி பாலிசி

பகலிலே கலர்கள் போறாமல்
இருட்டில் கண் அடிச்சு என்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சுவத்திலே கிறுக்கினா என்ன பயன்
ஃபிகர்கள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருவதில் வயதில் ஆடாமல்
அறுபதில் ஆடி என்ன பயன்

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.