(Reading time: 2 - 4 minutes)

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Aranmanai 2

Music - Hiphop Tamizha

Lyrics - Hiphop Tamizha

Singers - Adhi Hiphop Tamizha, Kharesma Ravichandran

Actors - Siddharth, Trisha, Hansika Motwani

Released in 2016

Aranmanai
 

Watch it in You Tube:

 

Lyrics:

வா அருகே நீ வா
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்

வா அருகே நீ வா
என் மனுசுனக்கு காத்திருப்பேனே நான்

அப்படி உள்ள என்னதான் இருக்கு
அரண்மனை அரண்மனை

உயிரோடும் விரும்பும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை

அரண்மனை அரண்மனை
நீ வந்தால் வெளிபோக முடியாது

வெளியேற வழியேது வழியேது
அரண்மனை அரண்மனை

உயிரோடும் விரும்பும் உன்னை
அரண்மனை அரண்மனை

பேயாகத் திரியும் என்னை
அரண்மனை அரண்மனை

நீ வந்தால் வெளிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது

பார்டி வித் த பேய் பார்டி வித் த பேய்
பார்டி வித் த பேய்

பேய் இருக்குன்றானுக

மூணு பேயும் செம ஃபிகரு

ஹிப் ஹாப் தமிழா செம டெரரு
மீசைய முறுக்குன பெரிய பவரு
பேயப்பாத்தா ஓடிரு

முறுக்குமீசை ஸ்பைக் ஸ்பைக் ஸ்பைக்
லெட்ஸ் சுந்தர்.சி ஐ அம் பேக் பேக் பேக்

பார்ட்டி ஆன் தே ட்ராக் ட்ராக் ட்ராக்
சேக்கேர் சேக்கேர் சேக்கேர்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
வாழ்க்கை என்பதொரு பேஸ்கட் பால்

தூக்கிப் போட்டா கூடையில் விழனும்
ஜஸ்ட்டு மிஸ்சானா பாடையில் விழனும்

யாருக்கு மரணம் எப்படி வரணும்
என்பதெல்லாம் அட எமனுக்குத் தெரியும்

எமன எங்களுக்கு நல்லாத் தெரியும்
செத்தாதாண்டா உனக்குப் புரியும்

வா அருகே நீ வா
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்

வா அருகே நீ வா
என் மனுசுனக்கு காத்திருப்பேனே நான்

அரண்மனை அரண்மனை
உயிரோடும் விரும்பும் உன்னை

அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை

அரண்மனை அரண்மனை
நீ வந்தால் வெளிபோக முடியாது

வெளியேற வழியேது வழியேது
அரண்மனை அரண்மனை

உயிரோடும் விரும்பும் உன்னை
அரண்மனை அரண்மனை

பேயாகத் திரியும் என்னை
அரண்மனை அரண்மனை

நீ வந்தால் வெளிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது

பார்டி வித் த பேய் பார்டி வித் த பேய்
பார்டி வித் த பேய்

பேய் இருக்குன்றானுக
பார்டி வித் த பேய் பார்டி வித் த பேய்

பார்டி வித் த பேய்
வி பேக் பேபி

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.