(Reading time: 2 - 3 minutes)

Movie - Velai

Music - Yuvan Shankar Raja

Lyrics - Pazhani Bharathi

Singers - Yuvan Shankar Raja, Premji Amaran

Actors - Vignesh

Released in 1998


Velai 

Watch it in You Tube:

 

Lyrics:

அச்சுதா அச்சுதா நோ டென்ஷன் ரிலாக்ஸ்

வாழ்க்கையின் பார்முலா நோ டென்ஷன் ரிலாக்ஸ்

மெக்கானிக் லைப்பா நோ டென்ஷன் ரிலாக்ஸ்

சோகங்கள் ஏன்ப்பா நோ டென்ஷன் ரிலாக்ஸ்

யப்பப்பா இன்பம் ஊறும் குயில் இங்கு தான் பாடுதே

அப்பப்போ நல்ல செய்திகளும் காதுக்குள் கேட்குதே

எல்லாமே உச்சம் நடந்த பின்பும் சங்கீதம் உள்ளதே

வாழ்வெல்லாம் பாரமான பின்பும் மிச்சம் உள்ளதே

(அச்சுதா அச்சுதா நோ டென்ஷன் ரிலாக்ஸ்)

 

மீசையின் ஓரம் முடி ஒன்னு நிறைச்சா

ஏனிந்த சோகம் நோ டென்ஷன் ரிலாக்ஸ்

காபி குடிக்க காதலி அழைச்சா

காசு இல்லைனா நோ டென்ஷன் ரிலாக்ஸ்

மழையில் ஆட்டோ வந்து சேறு அடிச்சா

கோபங்கள் தேவை இல்லை கழுவிக்கலாம்

தம்மடிக்கும் போது அப்பன் எதிரில் வந்தா

தெரியாத ஆளை போல திரும்பிக்கலாம்

 

டிவியில் சினிமா பார்க்கும் போது

விளம்பரம் வந்தா நோ டென்ஷன் ரிலாக்ஸ்

காதலி நம்பருக்கு போன செய்யும் போது

அப்பா எடுத்தா நோ டென்ஷன் ரிலாக்ஸ்

கிரிக்கெட்டில் இந்தியா தோத்துப் புட்டா

நாட்டுக்கு நஷ்டமில்லை பொறுத்துக்கலாம்

லாட்டரி சீட்டில் ஒரு நம்பர் மாறிட்டா

அடுத்த குழுக்களில் பார்த்துக்கலாம்

(அச்சுதா அச்சுதா நோ டென்ஷன் ரிலாக்ஸ்)

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.