(Reading time: 2 - 4 minutes)

Top 100 songs of 2016 - #19 - ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்ல குட்டியே - தெரி - பாடல் வரிகள்

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..

Movie - Theri

Music - G. V. Prakash Kumar

Lyrics - Kabilan

Singers - Vijay, Neeti Mohan

Actors - Vijay, Samantha Ruth Prabhu

Released in 2016

 

 Theri

 

Lyrics:

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்ல குட்டியே

என் காதல் துட்ட சேர்த்து வைச்ச கல்லா பெட்டியே

தொட்டுபார்க்க கிட்ட வந்த மிட்டாய் மிராசே

உன்விரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ளை பட்டாசே

 

ஐ ஃபார் யூ, யூ ஃபார் மீ, சேர்ந்தாக்கா சுனாமி

யூ ஃபார் மீ, ஐ ஃபார் யூ, சேர்ந்தாக்கா ஐ லவ் யூ

துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவனே

புள்ளி வைச்ச மானே கோலம் போடுவேனே

கூடைகுள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான்

ஊசி வெடி நான்தான் ஊதுபத்தி நீதான்

ஓர்ஊரில் காதல் இல்லை என்றால்

அந்தவானம் இல்லை இந்த பூமி இல்லை

நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்

ஆண்கள் அங்கள் இல்லை பெண்கள் பெண்கள் இல்லை

 

நீ என்னை பார்த்த அந்நேரமே

என் காதல் மீண்டும் முன்னேறுமே

என்முன்னே வந்து நீகேளடி

என் காதல் கனா நீயடி

 

அழகான பூவிற்கு மாறப்பூ

நான் கேட்டால் ஏன்இந்த வீராப்பு

அச்சாணி கண்ணால மச்சான சாய்க்காத

உன்னைபோல் செவ்வால உள்ளத்தில் காய்க்காத

நீ ஆக்காட்டி கிட்டவந்தா முத்த சோறுதான் ஊட்டிவிடுவே மூனு வேளைக்கு பேபி

 

துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவனே

புள்ளி வைச்ச மானே கோலம் போடுவேனே

கூடைகுள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான்

ஊசி வெடி நான்தான் ஊதுபத்தி நீதான்

 

பண்ணாத நீ என்னமக்கரு

பக்கத்தில வந்துஉக்காரு

ஒருபூவில் பலவாசம் உலகத்தில் இருக்காதே

இருந்தாலும் அவையாவும் உனைப்போல மணக்காதே

ஹேய் மீயா மீய மீசைகாரா

புட்டி பாலுதான் ஊட்டிவிடவா பூனைகுட்டிக்கு பேபி

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்ல குட்டியே

என் காதல் துட்ட சேர்த்து வைச்ச கல்லா பெட்டியே

தொட்டுபார்க்க கிட்ட வந்த மிட்டாய் மிராசே

உன்விரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ளை பட்டாசே

ஐ ஃபார் யூ, யூ ஃபார் மீ, சேர்ந்தாக்கா சுனாமி

யூ ஃபார் மீ, ஐ ஃபார் யூ, சேர்ந்தாக்கா ஐ லவ்

கண்ணே துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவனே

புள்ளி வைச்ச மானே கோலம் போடுவேனே

ஓ கூடைகுள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான்

ஊசி வெடி நான்தான் ஊதுபத்தி நீதான்

 

Watch it in You Tube:

 

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.