(Reading time: 1 minute)

தமிழக மக்களுக்கு பிடித்த நடிகர் யார்? கருத்துக் கணிப்பு முடிவு!

Rajini, Kamal, Ajith, Vijay

மிழக மக்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு நடந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி,

1. அஜித் – 16%

2. ரஜினி – 15.9%

3. விஜய் – 9.2%

4. கமல் – 5.9%

5. சூர்யா – 4.3%

முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர்.

து மக்கள் ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பாகும்.

தமிழகத்தின் ஜனவரி 7 முதல் 19 வரை நடந்த இக்கருத்துக்கணிப்பில் 5 ஆயிரத்து 464 பேர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.