(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - பேலன்ஸ் இருக்கா??? 🙂 - அனுஷா

   

நண்பர்கள் இருவர் பைக்கில் போய் கொண்டிருந்தார்கள். ஏடிஎம் பக்கத்தில் பைக்கை நிறுத்தினான் நண்பன்.

  

இருவருமே கீழே இறங்கினார்கள்.

  

நண்பன் 2 – எதுக்குடா இங்கே நிறுத்தின?

  

நண்பன் 1 – பேலன்ஸ் செக் செய்யனும்!

  

நண்பன் 2 – நண்பன் 1ஐ கீழே தள்ளி விட்டார். அவரும் கீழே விழுந்தார்.

  

நண்பன் 2 – உனக்கு பேலன்ஸே இல்லைடா.

  

நண்பன் 1 - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.