(Reading time: 1 - 2 minutes)

தத்துவம்ஸ் - Anusha 

தத்துவம் 13:

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்...

கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

Joke


தத்துவம் 14:

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்...

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது இதுதான் உலகம்


தத்துவம் 15:

T Nagar போனா டீ வாங்கலாம்...

ஆனால்.....

விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா..??


தத்துவம் 16:

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்...

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்...

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்...

ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

யோசிக்கனும்............ ...!!


தத்துவம் 17:

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!

அதேமாதிரி,

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,

லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!


தத்துவம் 18:

என்னதான் மனுசனுக்கு

வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம்

இருந்தாலும்...

ரயில் ஏறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு

வந்து தான் ஆகனும்...

இதுதான் வாழ்க்கை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.