(Reading time: 1 minute)

Jokes - Jansi 

High school girl: My papa told me, this time if I fail in the exam, he will stop sending me to school and get me married straightaway.

Friend: OMG, so how is your preparation going on?

Girl: All done. Only facial and pedicure are balance... 

Joke


புது 4G சிம் மார்க்கெட்டுக்கு வந்து இருக்கிறது.

சிம் விலை வெறும் 59 ரூபாய் மட்டுமே. டாக்டைம் 250 ரூபாய் இலவசமாக வழங்கபடும்.

ஒருநாளைக்கு 1000 மெஸேஜ் இலவசமாக வழங்கப்படும். ஒரு வருட காலர் டியூன் இலவசம். 6 மாத இன்டர் நெட் கனெக்ஸன் இலவசம்.

கிட்டதட்ட 16 GB இலவசமாக வழங்கப்படுகிறது.

ரோமிங் கட்டணம் கிடையாது.

ஆதார் அட்டை அவசியம்.

ஆனால், 

.

.

.

.

.

டவர் மட்டும் நீங்கதான் நட்டுக்கணும்.

smile

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.