(Reading time: 1 minute)

Jokes - Anusha

ரண்டு கிலோமீட்டர் நடந்து ரேஷன் கடைக்கு சென்று ஒரு கிலோ சர்க்கரை வாங்கினேன்.

ஒரு கிலோமீட்டர் திரும்பி வரும் போது, எனக்கு தெரிந்த கடையில் சர்க்கரையை நிறுத்துப் பார்த்தேன்...

இருநூறு கிராம் குறைவாக இருந்தது.

fun

கடைக்காரனிடம் விசாரித்தேன்.

அவன் சொன்னதை கேட்டு எனக்கு ப்ரெஷர் ஏறிடுச்சு....?

இன்னும் ப்ரெஷர் குறையலை....!

அவன் சொன்னது:

நீங்க ஒரு கிலோமீட்டர் நடந்து வந்தீங்க இல்லையா?

ஆமா...

நடந்தால் சுகர் குறையும்னு உங்களுக்கு தெரியாதா???

surprisedsurprisedsurprised

 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.