(Reading time: 1 - 2 minutes)

Jokes - Vindhya

ருவர் சாமியாரிடம் – என் மனைவி வாயை கட்டி போடா ஏதாவது மந்திரம் சொல்லுங்க சாமி...

சாமியார் – அது பண்ண முடியாம தான் நானே சாமியார் ஆனேன்....

fun

 


யுனிவர்சிட்டி பர்ஸ்ட் வர ஐடியா:

காலை 3.30 மணிக்கு எந்திரிச்சு பிரஷ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் குளிங்க....

4.30 மணி ஆகிடும்... அம்மாவை எழுப்பினா காபியோ, டீயோ தருவாங்க...

5 மணிக்கு கிளம்பி 5.30க்கு யுனிவர்சிட்டி போயிடுங்க!!!!

நீங்க தான் யுனிவர்சிட்டி பர்ஸ்ட்

சரி, நாளைக்கு ஸ்டேட் பர்ஸ்ட் வரத்து எப்படின்னு பார்ப்போம்.

 


தில் எது புத்திசாலி?

  1. வட்டம்
  2. சதுரம்

விடை – சதுரம்... ஏன்னா அதுக்கு தான் நாலு 'மூலை' இருக்கு!

- LKG & UKG அசோசியேஷன் laughing

 


றங்க மனமில்லை... நினைவில் நீ...

உறங்கினால் விழிக்க மனமில்லை... கனவில் நீ...

வர வர இந்த பேய் பிசாசுங்க தொல்லை தாங்க முடியலைப்பா...

 


பெற்றோரை விட பெரிய கடவுள் இந்த உலகத்தில் இல்லை...!

அதனால்...,

சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க...!

கடவுள் ஆகுங்க...!

 


ல்லோரும் உன்னை விட்டு விலகும் போதும்

எல்லோரும் உன்னை வெறுக்கும் போதும்

நீ புரிந்துக்கொள்...

“குளிக்கனும்”

“குளிக்கனும்”

“குளிக்கனும்”

என்று.... சரியா

 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.