(Reading time: 1 minute)

Jokes - Jansi 

fun

 

டாக்டர்: (ஆபரேஷன் தியேட்டர் வெளியே வந்து , முகத்தை துடைத்துக் கொண்டு, தொண்டையை செருமிக் கொண்டு)

ஐயம் வெரி ஸாரி, இவரை நீங்க ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்...
.

.

.

.

.

.
சோமு: அடப்பாவி.
.....

ஆக்ஸிடெண்ட் நடந்தே அரை மணி நேரம்தான் ஆச்சு...ஒரு மணி நேரம் முன்னால எப்படிடா கொண்டு வர்றது...???!!!

surprised

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.