(Reading time: 1 - 2 minutes)

Husband & Wife Jokes - Chillzee Team

wife

டவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடு சாமி!

கடவுள்: அது கஷ்டமாச்சே... கடல்ல எப்படிப்பா ரோடு போடா முடியும் வேற ஏதாவது கேள்.

மனிதன்: அப்பா என் மனைவி பேச்சைக் குறைக்கனும், நான் சொல்றதை மட்டும் தான் கேட்கனும், எதிர்த்து பேசக் கூடாது...! அப்படி செய்யுங்க சாமி...!

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா....?

laughing

 


னைவி: ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுது அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிளை பார்க்க கூடாதா?

கணவன்: அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிற வரை காத்திருக்கட்டும்...

மனைவி: எங்கப்பா அப்படியா காத்திருந்தார்????

smile

 


காப்பர் வயர்ல கனக்ஷன் கொடுத்தா அது மின்சாரம்...

மஞ்சள் கயிறுல கனெக்ஷன் கொடுத்தா அது சம்சாரம்....

cool

 


ன் மனைவி கடைல புடவையை செலக்ட் பண்ண ஒரு நாள் ஆகும்!

இது பரவாயில்லையே, என் மனைவி புடவை கடையை செலக்ட் செய்யவே ஒரு நாள் ஆகும்.

laughing

 


ங்க அம்மாவை வீட்டை விட்டு போன்னு சொன்னீயாமே?

அப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் சொல்வேனா.... போங்கன்னு தான் சொன்னேன்....

undecided

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.