(Reading time: 1 - 2 minutes)

Jokes - Chillzee Team

fun

டீச்சர்: நம் தேசிய பறவை எது?

மாணவன்: மயில் போல பொண்ணு ஒன்னு....

டீச்சர்: நம் தேசிய விலங்கு எது?

மாணவன்: புலி உறுமுது... புலி உறுமுது...

டீச்சர்: நம் தேசிய மலர் எது?

மாணவன்: ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே...

டீச்சர்: நம் நாட்டின் தலைநகரம் எது?

மாணவன்: டெல்லிக்கு ராஜான்னாலும்....

டீச்சர்: நம் தேசிய பழம் எது?

மாணவன்: மாம்பழமாம் மாம்பழம்....

டீச்சர்: எனக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு தெரியுமா???

மாணவன்: ?????

டீச்சர்: நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு நாலு தூங்க மாட்ட!!!!

laughing

 


ஞ்ச் பேக்ல கொண்டு போக முடியும்....

ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல் கொண்டு போக முடியுமா??

tongue-out

 


ரீட்சையில ஒரு பக்கம் தான் எழுதி இருக்க... கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா உனக்கு?

டீச்சர்.... சிங்கம் சிங்கிள் சீட்ல தான் எழுதும்.... பன்னிங்க தான் பக்கம் பக்கமா எழுதும்....

undecided

 


யத்தை பார்த்து சிரிக்குதாம் பித்தளை.... இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது....?

பித்தளை சிரிக்குற மாதிரி ஈயம் ஏதோ ஜோக் அடிச்சிருக்குன்னு தெரியுது...

cool

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.