(Reading time: 1 minute)

Jokes - Chillzee Team 

fun

 

ப்பா: கண்ணா.... ராத்திரி தூங்கும் போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!

மகன்: ஏம்ப்பா...?

அப்பா: பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்!

மகன்: அது தெரியும்ப்பா... அதனால தான் சார்ஜ்ல போடும் போது பேட்டரியை கழட்டி வச்சிடுவேன்!

laughing

 


ப்பா: என்னடா உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?

மகன்: அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க நான் தெரியாம fevistick வாங்கி கொடுத்துட்டேன்பா...

அப்பா: நீ என் மகன் இல்லடா... என் சாமி...

tongue-out

 


டேய் கண்ணா.... கடைக்கு போய் நாலு நாட்டுக் கோழி முட்டை வாங்கிட்டு வாடா!

சரிம்மா.... அந்த நாலு நாடும் எது எதுன்னு பேரை சொல்லுங்க!

laughing

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.