Jokes - Kiruthika
ஒரு அம்மா சிங்கமும் குட்டி சிங்கமும் மரத்தின் அடியில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருந்தது
அவங்கள தாண்டி ஒரு மான் வேகமா போச்சாம் ..
உடனே குட்டி சிங்கம் அம்மா அது ஏன் இவ்ளோ பாஸ்ட் ah போகுதுன்னு கேட்டுச்சாம்
அதுக்கு அம்மா சிங்கம் சொல்லுச்சாம் ... கண்ணா இதுக்கு பேர்தான் பாஸ்ட் புட் .. வா சாப்பிட போலாம்னுதான் ....
மான் ????????