Jokes - Chillzee Team
நைட் மொபைல் சார்ஜ் போட்டு பக்கத்துல வைத்து தூங்காதே பேட்டரி வெடிச்சிடும்
ஹா ஹா நாங்கயெல்லாம் யாரு அதுனாலதான் பேட்டரி கழட்டிட்டு சார்ஜ் போடுவேன் ...
எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப இளகின மனசு .. டீ வி சீரியல் பாக்கும்போதெல்லாம் அழுதுடுவார் ..
என் வீட்டுக்காரர் அதைவிட மோசம் டீ வி வாங்கும்போதே அழுத்திட்டார் ..
நீங்க லவ் லெட்டர் கொடுத்தது எங்க வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சி ..
அய்யோ உன் தங்கச்சிக்குமா ??????
உங்களுக்கு ஊசி போடணும் .. சாதாவா ??/ ஸ்பெஷல் ஆஹ ???
ரெண்டுக்கும் என்ன வித்யாசம் ???
சாதான்னா கம்பௌண்டர் தேய்ச்சி விடுவார் ... ஸ்பெஷல் நா நர்ஸ் தேய்ச்சி விடுவாங்க