(Reading time: 2 - 3 minutes)

Jokes - Chillzee Team 

fun 

ங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

அவன் மிகவும்

 "துரு " "துரு " வென்று இருக்கான்.

 


ந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.

மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

 


துக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?

என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.

இந்நேரம் விழுந்திருக்குமே சார்?

இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

 


மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?

டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.

மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?

டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!

 


"ன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"

"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"

 


ர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

 


முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

பின்னவர் : எப்படி?

முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 


நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."

"போகும் போது டாக்டர் ...?"

"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.