(Reading time: 1 minute)

Jokes - நோட்டு சீரியல் நம்பர் - ஜான்சி

fun 

கும்பகோணம்  சிட்டி யூனியன் பாங்கிலே பழைய நோட்டு மாற்றி புதிய நோட்டு  வாங்க வந்த பெண்ணிடம் பாங்கு கேசியர் சீரியல் நம்பர் எழுத சொன்னாராம் அந்தம்மா எழுதியதை கண்டு கேஷியர் அதிர்ந்து மயக்க நிலைக்கு போனாராம்,..

.

.

.

.

அந்தம்மா எழுதியது

.

.

.

.

.

1.தெய்வமகள் . 

2.வம்சம் 

3: வாணி ராணி 

4.பிரியமானவள்.

5.நாகினி. ........
.
.
.

 ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.