(Reading time: 1 - 2 minutes)

பார்வை சரியில்ல கண்ணாடி போடணும்னீங்களே..! - ஜான்சி

fun

னைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?'' 

கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!'' 

மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?'' 

கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற? 

மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங்களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த முழிச்சு பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.

ROTFL

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.