(Reading time: 1 minute)

Jokes - கணவன்மார்கள்  எதிர்பார்ப்பு! - அனுஷா

fun 

பெண்கள்  20 புடவைகள் மட்டுமே வைத்துக் கொள்ள  அனுமதி என்ற அதிரடி சட்டத்தை போட மாட்டார்களா என்று கணவன் மார்கள்  எதிர்பார்ப்பு!!!

 


ணவன் : வொய்ஃபுக்கு (wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everything)

மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)

கணவன் : தேவைதாண்டி எனக்கு!@#$%^&&***

 

 ROTFL

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.