(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - தங்கம்..! - தேவி

fun

ணவன் : "உன் பேரு என்ன.?"

மனைவி: தெரியாத மாதிரி கேட்கறீங்க.."

கணவன்: "சொல்லு.."

மனைவி: "தங்கம்.."

கணவன்: "இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது.."

மனைவா: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க.."

கணவன்: "சட்டப்படி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்காங்க நீ 68 கிலோ இருக்க.."

இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது எஸ்க்கேப்.!!

ROTFL

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.