(Reading time: 1 minute)

தத்துவம்ஸ்...! - அனுஷா

fun

மனைவி  : எங்கே இருக்கீங்க?

கணவன்: வேலையில இருக்கேன்... இப்போ பேச முடியாது...

மனைவி :நான் உங்களை நம்ப மாட்டேன்...

கணவன் :ப்ளீஸ்...

மனைவி : செல்ஃபி எடுத்து அனுப்புங்க...

கணவன் :முடியாதும்மா... நான் வேலையில இருக்கேன்...

மனைவி :  வெளியே போய் செல்ஃபி எடுத்து அனுப்புங்க. அப்போ தான் நம்புவேன்.. .

கணவன்: சரி..

மைன்ட் வாய்ஸ் - என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா..!! !

அந்த கணவர் இவர் தான்

ROTFL

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.