(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஆமையும் முயலும் - அனுஷா

fun

மையும் முயலும் ஒரு நுழைவுத் தேர்வு எழுதின.

ஆமை 80%ம், முயல் 81%ம் பெற்றன.

இரண்டு பேரும் ஒரு பொறியியல் கல்லூரியில் அட்மிஷன்க்காக சென்றார்கள்.

வேண்டிய கட்-ஆஃப் 85%!

முயலுக்கு அட்மிஷன் கிடைக்கலை ஆனால் ஆமைக்கு கிடைத்தது...!

எப்படி?

?

?

?

?

?

உங்களுக்கு நினைவிருக்கா, நாம் ஒன்னாம் வகுப்பு படித்த போது ஆமை ஒரு போட்டியில் ஜெயித்தது...

விளையாட்டு ஒதுக்கீடு 5% கூடுதல் மதிப்பெண்கள்!

so திரும்பவும் முயலுக்கு தண்ணி காட்டி ஆமை ஜெயிச்சிடுச்சு.

 

ROTFL

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.