(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - என் பெயர் நிலா - அனுஷா

fun 

புது ஆசிரியை  - எல்லோரும் உங்க பேரையும், உங்களுக்கு பிடிச்ச பொழுது போக்கையும் சொல்லுங்க....

மாணவர்கள் பக்கம் பார்த்து, நீ சொல்லுப்பா...

மாணவன் 1 - என் பெயர் அருண். என்னோட பொழுதுபோக்கு நிலாவை பார்ப்பது...

மாணவன் 2 - என் பெயர் அர்ஜுன் . என்னோட பொழுதுபோக்கு நிலாவை பார்ப்பது...

மாணவன் 3 - என் பெயர் விகாஸ் . என்னோட பொழுதுபோக்கு நிலாவை பார்ப்பது...

ஆசிரியை  - குட்! குட்! உங்க பொழுதுபோக்கு ஒரே மாதிரி இருக்கே.... சரி பொண்ணுங்க சைட்ல இருந்து நீ சொல்லும்மா...

மாணவி 1 - மேம் என் பெயர் நிலா...

ஆசிரியை - !@#$%^&*()

ROTFL

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.