(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - இத பாருடா! - அனுஷா

fun

ஜோசியர் - தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்கு. அது கல்யாணம் பண்ணினா போயிடும்...

என்ன தோஷம்????

ஜோசியர் - சந்'தோஷம்' !!!

 


நோயாளி - டாக்டர், ஆபரேஷனை தவிர வேற வழியே இல்லையா?

டாக்டர் - ஓ, இருக்கே.... தற்கொலை பண்ணிக்கலாம்!!!

நோயாளி !@#$%$%^^&&&

ROTFL

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.