(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - புத்திசாலி கணவன் :-) - அனுஷா

fun

னைவி : இன்னைக்கு சமைக்கல, ஹோட்டலில் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க

கணவர் : ஏன், என்ன அச்சு ?

மனைவி : (கோபமும், சோகமுமாக) எனக்கு உடம்பு சரியில்ல.

கணவர் : காலையில நல்லாதானே இருந்த, என்னா திடீர்னு ?

மனைவி : உடம்புக்கு முடியலன்னா, முடியல, அவ்வளவுதான். நீங்க டின்னர் வாங்கிட்டு வாங்க.(சற்று சத்தமாகவே)

கணவர் : ஓகே ஓகே, கோவபடாத, நீ ரெடியா இரு, நாம அப்பல்லோ போய் டாக்டர் பார்த்திட்டு, அப்படியே டின்னருக்கு போயிடலாம்.

மனைவி : (நிதானமாக) ஒன்னும் வேணாம், நான் சமைக்கிறேன், நீங்க வீட்டுக்கு வாங்க.

(பாவிபய, டின்னர் கேட்டதுக்கே, சாவடிக்க பார்க்குறானே)

 


கன்- "அப்பா அப்பா   ,...அம்மா கோவிச்சிகிட்டு போறாங்க"

அப்பா- "போனா போகட்டும்... நாட்டுக்கு ஒரு சின்னம்மா கிடைக்கும்போது உனக்கு ஒரு சின்னம்மா கிடைக்காதா மகனே"

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.