(Reading time: 2 - 3 minutes)

ஜோக்ஸ் - நாங்களும் பேர் வைப்போம்ல! :-) - அனுஷா

fun

தற்போதைய சூழலில் தமிழ் சினிமாக்களுக்கு சில தலைப்புகள்...

ஏ.டி.எம் வாசலிலே...

நல்லா இருந்த ஊரும் ஒத்த ரெண்டாயிரம் ரூபா நோட்டும்...

தயவு செய்து வரிசையில் நிற்கவும்...

வங்கியில் பூத்த காதல்...

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு...

மிஷினில் வச்ச பணத்தைக் காணோம்...

ரெட்டியின் பெட்டி 115 ...

எங்கடா அந்த 500 ரூபா...

இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் இராணுவவீரா...

நாளும் பேங்கில தான்...

ஊரெல்லாம் நெட்பாங்கிங்...

கடமை கரன்சி தட்டுப்பாடு...

சில்லறைப்பாட்டுக்காரன்...

வங்கியைத் தேடி வருவாயா...

எண்ணை அறிந்தால் (பாஸ்வேர்டு)...

காசே தான் கிடைக்கலடா...

ஸ்வைப்னசுந்தரி...

நடுவுல கொஞ்சம் நம்பரக் காணோம்....

வாடாமல்லி நோட்டும் ATM  பூட்டும்.....

டோக்கன் நம்பர் 13

ஆளுக்கு ஆயிரம் மட்டும்.......

காவலாளியை கவனி.....

காசாளரே தெய்வம்....

24 ஆயிரம் மட்டும்.....

ரெண்ரைக்கு (இலட்சம்)க்கு மேல போனா ஏழரை......

பேய் படத்திற்கு

மர்ம ஏடிஎம்...

கல்லறையில் சில்லரை. ...

நடு இரவு வங்கி....

வரிசையில் பூத்த காதல் ரோஜா.......

மோதி விளையாட்டு

போதும் நிப்பாட்டு......

காத்திருந்து......காத்திருந்து.... கால்கள் நோகுதய்யா.......

சில்ற தீர்ந்து போச்சு...

விடியும் வரை காத்திரு... (ATM)

கவரில்லாத வங்கிகள்...

காந்தி காந்தி காந்தி....

சின்னம்மா  நோட்டு.....

சில்லறைக் கனவுகள்...

முந்தானை முடிச்சு.... (காசு)

ஒரு பை ஓசை (இதுவும் சில்லறைப் பைதான்)....

அலைஞ்சி மாத்திய 1000 ரூபாய்......

1000 ரூபாய் நோட்டும் அபூர்வ சிந்தாமணியும்....

பேங்க் பயணங்களில்....

பேங்க் வாசலிலே.....

பேங்காத்தா.......

ரெண்டாயிரத்தில் ஒருவன்..........

இன்று போய் நாளை வா........

சின்னம்மாவும் செல்லாத நோட்டும்.....

சில்லறை தேவை.....

காசு தீர்ந்துப் போச்சு.....

ஏடிஎம் திறந்தாச்சு.....

கேஷ் நோ ரா.....

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.