(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கேஸ் டிஸ்மிஸ்ட்! - அனுஷா

fun

ட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க... நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க... இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா.....

ஐயா நான் மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா.... பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர... நீங்களே சொல்லுங்கய்யா .....

ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்.... முதல்ல அவரை விடுதலை செய்ங்க....

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.