(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!! - அனுஷா

fun

பெரிய இவனாட்டம் மதியம் நான் ஆபிசுல இருக்குறப்ப வந்தியே...

தைரியமிருந்தா இப்ப வா பாப்போம்னு...

தூக்கத்த பாத்து கேட்க வேண்டியதாயிருக்கு..!

 


வெளியே போனவள் இன்னும் வீடு திரும்பலயே!

இது பெற்றோர் கவலை

வீட்டுக்குள்ள போனவள் இன்னும் வெளியே வரலயே!

இது எதிர்வீட்டு பையன் கவலை!

 


திரியை ஒழிக்க

முதலில் அவனை நண்பனாக்குங்கள்..

நம்ம கூட சேர்ந்தபிறகு

உருப்படவா போறான்..!

 


தையாவுது சாதிக்கனும்னு நினைக்கும்போதான்

ரொம்ப பசிக்குது...

சாப்பிட்டுட்டு சாதிக்கலாம்னா

தூக்கம் வந்திருது..

உண்ட மயக்கம்...

இதுல நம்ம தப்ப எங்க இருக்கு..!

 


ஸ்டூடண்ஸுக்கு அதிகமான ஹோம்வொர்க் கொடுத்து விடப்படும் லீவும்,

வொர்க்கர்ஸுக்கு சம்பளம் கொடுக்காம விடப்படும் லீவும் ஒண்ணுதான் ...!

 

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.