(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஹா! ஹா! இதை படிங்க முதல்ல :-) - அனுஷா

fun

ரு வயசுப் பொண்ணு நம்மள தமிழ்ல `மாமா'னு கூப்பிட்டா எவ்வளவு சந்தோசமா இருக்கு. அதுவே ஆங்கிலத்துல `uncle' னு கூப்பிட்டா எவ்வளவு கடுப்பு வருது..

 


ஸ்டைலா தலை கோதும் போதும்,

மீசைய முறுக்கும் போதும்

திரும்பி பார்க்காத பக்கத்துக்கு வீட்டு பொண்ணு

 மூக்கு நோண்டும் போது கரெக்ட்டா திரும்பி பார்ப்பது தான்

துரதிர்ஷ்டம்.....!

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.