(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - என்ன டாக்டருங்க இவரு :-) - அனுஷா

fun

டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பி பி இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : பல்ஸ் இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : சுகர் இருக்கா?

நர்ஸ் : உயிரே இல்ல, அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.