ஜோக்ஸ் - இந்த கேள்விக்கெல்லாம் பதில் உங்க கிட்ட இருக்கா?? :-) - ஜான்சி
"எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்"
"யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?
"சார், என்ன இது ?"
"கொஸ்டீன் பேப்பர்"
"சார், இது என்ன?"
"ஆன்சர் பேப்பர்"
"என்ன ஒரு அக்கிரமம் சார், கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு, ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!
"வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"
{kunena_discuss:747}